கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’தக்லைப்’ என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனின் 237 வது திரைப்படமாக உருவாக இருக்கும் கமல் - அன்பறிவ் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் திரைக்கதை முழுவதுமாக தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைந்து ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

டின்னு சொல்லாதேன்னா சொல்லாதே.. ஆர்ஜே விஷாலிடம் ஆவேசமான பவித்ரா..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து விறுவிறுப்பாகும் என்ற நிலையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாகி உள்ளது என்பதும்

மாரி செல்வராஜின் 'வாழை'.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குனர் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!

எங்க வீட்டு கொலு : பிரபல செய்தி வாசிப்பாளர் ரத்னா வீட்டு கொலு Tour!

பிரபலமான செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், நவராத்திரி கொலுவைப் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு ஆப்பு.. ரவீந்திரன் எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், ஆண்கள் டீம் மற்றும் பெண்கள் டீம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாலிவுட் செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. கரண் ஜோஹர் தயாரிப்பா?

மொத்தம் இரண்டே படங்கள். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் பாலிவுட் திரைப்படம் என்றும், இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும்