close
Choose your channels

அப்பா கமல்ஹாசனுடன் செம போட்டோஷூட் எடுத்த அக்ஷராஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமலஹாசனுடன் அவரது மகள் அக்ஷராஹாசன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷராஹாசன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அக்ஷராஹாசனின் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது அதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் அவருடைய மகள் அக்ஷரா ஹாசனும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் ஆடியோ விழா தொடங்குவதற்கு முன் கமல்ஹாசன் அக்ஷராஹாசன் மற்றும் இருவரும் போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர். தந்தை மகள் இணைந்து எடுத்து கொண்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷராஹாசன் பதிவு செய்து, ‘பொன்னியின் செல்வன் திரைப்பட ஆடியோ விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment