சிவாஜி பேரன் படத்தில் கமல் கேரக்டர் என்ன?

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமார் மகனுமாகிய துஷ்யந்த் தயாரித்து வரும் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள வேடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தில் பில்லிசூனியத்தை விடுவிக்கும் கேரக்டரில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு கமல்ஹாசன் கேரக்டர் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தனது பகுதிக்கான காட்சிகளை வெறும் இரண்டு மணி நேரங்களில் நடித்து கொடுத்துவிட்டதாகவும், அவரது பகுதி சிறப்பாக வந்துள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ஆஸ்னா ஜாவேரி ஹீரோயினியாக நடிக்கின்றார். இளையதிலகம் பிரபு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தோழா' படத்தில் நடித்தது எனது மனைவி அமலாவுக்கு பிடிக்கவில்லை. நாகார்ஜூனா

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடித்த 'தோழா' திரைப்படம் வரும் வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

Karthi to get Dual Credits for the First Time in 'Thozha'

We all know that before venturing in to acting, Karthi worked as an Assistant Director to Mani Ratnam in 'Aayudha Ezhuthu' and that was his first tryst with Tamil cinema....

கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'ரஜினிமுருகன்' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார்...

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

'தாரை தப்பட்டை' படத்திற்கு பின்னர் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படத்தின் பாடல்கள் நேற்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்....

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரிலீஸ் தேதி

'ஜிகர்தண்டா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற பாபிசிம்ஹா தற்போது அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்...