குருதிப்புனல்-நாயகன் மலரும் நினைவு குறித்து கமல்

  • IndiaGlitz, [Sunday,October 23 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியும், 'குருதிப்புனல்' படம் கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களின் மலரும் நினைவுகளை கமல் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய விருது பெற்று கொடுத்த 'நாயகன்' திரைப்படம் குறித்தும், ஆஸ்கார் விருதுக்கு சென்ற 'குருதிப்புனல்' படம் குறித்தும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதை தற்போது பார்ப்போம்.
நாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. இத்தகை ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ

நடிகர் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. மேலும் அவர் கவுதம் மேனன் இயக்கத்தில்...

'பின்னிட்டேப்பா'. விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் புதுப்புது ஸ்டில்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது...

வதந்தியை பொய்யாக்கிய சிம்புவின் அஸ்வின் தாத்தா ஃபர்ஸ்ட்லுக்

3 வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக...

'கத்திச்சண்டை' படத்தில் இடம்பெறும் 'கபாலி' பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்பு படத்தை ரிலீஸ் செய்யும் சசிகுமார் பட தயாரிப்பாளர்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள...