செவாலியே விருது : கமல்ஹாசனுக்கு அமெரிக்கா பாராட்டு

  • IndiaGlitz, [Monday,August 22 2016]

பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வென்ற கமல்ஹாசனுக்கு பல்வேறு துறையை சேர்ந்த விவிஐபிக்கள் பாராட்டு தெரிவித்து வருவதால் அவர் பாராட்டு மழையில் நனைந்து மூழ்கியுள்ளார்.
சிவாஜி கணேசனுக்கு பின்னர் ஒரு தமிழ் நடிகர், அதுவும் சிவாஜியின் நடிப்பை பின் தொடரும் ஒரு கலைஞனுக்கு இந்த விருது கிடைத்தது பெரும் பெருமையாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் 'மிகப்பெரிய சாதனை புரிந்த கமல்ஹாசன் செவாலியே விருது பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் வாழ்த்து அமெரிக்காவின் வாழ்த்தாகவே கருதப்படுகிறது.

More News

தர்மதுரை', 'ஜோக்கர்', 'கபாலி' படங்களின் சென்னை வசூல் நிலவரம்

சுதந்திர தின விடுமுறை வாரத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் புதிய மற்றும் அதற்கு முன்னர்...

'செவாலியே' விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பிரபல அரசியல் தலைவர் வாழ்த்து

உலக நாயகன் கமல்ஹாசன் கோலிவுட் திரையுலகின் பொக்கிஷம் என்பதும், அவரால் திரையுலகம் மட்டுமின்றி நாடே பெருமை அடைந்துள்ளது என்பதையும் ஏற்கனவே...

'ரெமோ' படத்தின் டைட்டில் மாற்றமா?

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்...

தென்னிந்திய நடிகர்சங்கம் அவசர செய்தி

உலக நாயகன் கமல்ஹாசன் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருதை பெற்றுள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர்களும்...

'கத்தி' தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கத்தி' திரைப்படம்...