கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் பிரபல இந்தி நடிகர்?

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

தமிழ் படங்களில் கோலிவுட்டின் பிரபலங்கள் நடிப்பது அதிகரித்து வருகிறது. அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராயும், ரஜினியின் '2.0' படத்தில் அக்சயகுமாரும் நடித்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய இந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் தான் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பாரா? அல்லது வேறு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் 2' நிகழ்ச்சி முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காவேரி மருத்துவமனைக்கு நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு வருகை

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலையில் நேற்று மாலை சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்: காவேரியில் குவியும் திமுக பிரமுகர்கள்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

சமந்தாவின் அழகுக்கு பிரபல பாடகி காரணமா?

சமீப காலங்களில் திருமணத்திற்கும் பின்னரும் வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே நடிகை சமந்தாதான்.

விஜய்-அட்லி படத்தில் 'தல' கனெக்சன்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இம்மாதத்திற்குள் முடித்துவிடுவார்

ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் குறித்த அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.