close
Choose your channels

மீண்டும் மோகன்லால் ரீமேக் படத்தில் கமல்ஹாசன்?

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஒப்பம்' திரைப்படமும் கிட்டத்தட்ட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது.
இதன்படி தமிழில் இந்த படத்தின் ரீமேக்கில் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் அல்லது 2017 ஜனவரியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment