என் அன்புத் தம்பி விஜய்: கமல்ஹாசனின் பிறந்த நாள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

என் அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களிலும், நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு ஆண்டும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை அடுத்து இந்த ஆண்டும் அவர் தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்த 'பீஸ்ட்': ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு 'பீஸ்ட்' என பெயர் வைக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் தெரிந்தது

'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு 'பீஸ்ட்' என நேற்று டைட்டில் வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர்

தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த ரேஷ்மாவின் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!

அனைத்து சிங்கிள் அம்மாக்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருமான ரேஷ்மாவின் மகன் பதிவு செய்துள்ள வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

தனுஷ் என்னை இப்படித்தான் அழைப்பார்: மாளவிகா மோகனன் தகவல்!

தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்பது குறித்து 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

நீட் தேர்வு: சூர்யாவை அடுத்து குரல் கொடுத்த பா.ரஞ்சித்

நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் நடிகர் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து அறிக்கை