நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க உதவி செய்யும் ரஜினி, கமல் :  கார்த்தி தகவல்

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் நடிகர் கார்த்தி கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து பொதுக்குழுவில் பேசினார்.

அப்போது அவர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக 29 கோடி கடன் வாங்கி இருப்பதாகவும் இந்த கடனை அடைக்க நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் நடிகர்கள் விஜய், தனுஷ் உட்பட சிலர் ஒரு கோடி ரூபாய் வீதம் பணம் தநதுள்ளதாக கார்த்தி தெரிவித்தார். இதில் விஜய் மட்டும் கடனாக இல்லாமல் நிதியாக தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு வருமானம் இல்லை என்பதால் அதற்கு தனியாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது காலதாமதம் ஆகியுள்ள நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் நிதிச் சுமை கூடுதலாக அதிகரித்துள்ளதாக கூறிய கார்த்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

 

More News

நடிகை தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த தேவதை.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தீபிகா படுகோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வேட்டையன்' படத்தில் மறைந்த பிரபல பாடகரின் பாடல்? ஏஐ டெக்னாலஜி பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் பாடகர் குரல் ஏஐ

அனுமதி கிடைத்துவிட்டது.. தடைகளை தகர்ப்போம்.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

விஜyயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹீரோவாகும் பாலகிருஷ்ணா மகன்.. முதல் படமே சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இனி கமல் படங்களில் ஏஐ டெக்னாலஜியை பார்க்கலாம்... அமெரிக்கா சென்று படிக்கும் உலக நாயகன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளதாகவும் அவர் 90 நாட்கள் அங்கு தங்கியிருந்து படிப்பார் என்றும் கூறப்படுகிறது.