சென்னை தியேட்டரில் 'பேட்ட' படம் பார்த்த கலாநிதி மாறன்

  • IndiaGlitz, [Saturday,January 12 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், உருவான 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று சென்னை கோயம்பேடு அருகில் உள்ள ரோஹினி திரையரங்க வளாகத்தில் 'பேட்ட' படம் பார்த்தார். திரையரங்க நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்துடன் நேரடியாக மோதியும் பேட்ட படத்தின் முதல் நாள் வசூல் பிரமிக்கதக்க வகையில் இருப்பதாகவும், இந்த படம் அனைத்து தரப்பினரகளின் ஆதரவை பெற்று வருவதால் பொங்கல் விடுமுறைக்குள் மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

More News

அடிச்சி தூக்கியிருக்காங்க: நயன்தாராவை பாராட்டிய விக்னேஷ்சிவன்

தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்று வரும் நிலையில்

கொரிய படத்தின் ரீமேக் படத்தில் சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தா கடந்த ஆண்டு 'ரங்கஸ்தலம்,

என்னை ரொம்ப உசுப்பேற்றி விட்டார்கள்: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர்களுடன் அமெரிக்காவுக்கு ஓய்வில் சென்றிருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.

டெல்லி முதல்வரை சந்தித்த பிரபல தமிழ் நடிகர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று சந்தித்துள்ளார்

விஸ்வாசம்: சிறப்பு காட்சியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்

'காதல் மன்னனான' தல அஜித்துக்கு கோடிக்கணக்கான ஆண் ரசிகர்கள் இருப்பது போலவே பெண் ரசிகைகளும் மிக அதிகம் என்பது தெரிந்ததே.