'கலகலப்பு' படத்தில் நடித்த காமெடி நடிகர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

  • IndiaGlitz, [Thursday,December 19 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’கலகலப்பு’ திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்த கோதண்டராமன் என்பவர் காலமான நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் நடிகர் கோதண்டராமன் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, சுந்தர் சி யின் ’கலகலப்பு’ திரைப்படத்தில் சந்தானம் குழுவினர்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு கோதண்டராமன் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு ஸ்டண்ட் யூனியன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் யோகம் தெரியுமா?

வித்யா கார்த்திக் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற இஷ்ட தெய்வம் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய விரிவான கட்டுரை:

வாழ்வில் வெற்றி பெற குதம்பை சித்தர் வழிபாடு ரகசியம்

கார்த்திகை மாசத்தின் சிறப்பு மற்றும் குதம்பை சித்தரை வழிபடுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கப்படும்.

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்.. 5 நிமிட வீடியோ ரிலீஸ்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில்

ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த விஜய்..!

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய்யை தரக்குறைவாக விமர்சித்தால் திமுகவுக்கு தான் இழப்பு.. அமீர் அட்வைஸ்..!

திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்கள்  விஜய்யை   தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும், அவ்வாறு விமர்சனம் செய்தால் திமுகவுக்கே இழப்பு என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.