பிகினி உடை, பீச் ஊஞ்சல்:வைரலாகும் காஜல் சகோதரிகளின் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் காஜல்அகர்வால். இவர் அஜித்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் 'மாற்றான்' மற்றும் கார்த்தி விஷால் ஜெயம்ரவி, தனுஷ் உள்பட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது அவர் கமலஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சகோதரி நிஷா அகர்வால் உடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்துள்ளார். சகோதரிகள் இருவரும் இணைந்து பீச்சில் உள்ள ஊஞ்சல் போன்ற இடத்தில் பிகினி உடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள 'பாரீஸ் பாரீஸ் என்றா படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு

அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

'துருவங்கள் பதினாறு' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை

டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி

வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யாவுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 38வது திரைப்படமான 'சூரரைப்போற்'று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று