நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால், சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ உள்பட ஒருசில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படக்குழுவினரிடம் தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் படி கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டு வருகிறது
ஆனால் அதே நேரத்தில் காஜல்அகர்வால் தனது கர்ப்பம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஜல்அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் ’இந்தியன் 2’ படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்குவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout