மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: கண்ணை கவரும் ஸ்டில்கள்!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளார் என்பதும் தெரிந்தது

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தேனிலவு கொண்டாடி வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது தேனிலவு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள தேனிலவு புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

மாலத்தீவின் அழகிய கடற்கரையின் பின்னணியில் காஜல் அகர்வாலும் அவருடைய கணவரும் இருக்கும் புகைப்படங்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

View this post on Instagram

??????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Nov 11, 2020 at 1:21am PST