'கடாரம் கொண்டான்' படத்தின் கேரக்டர்கள் பெயர்கள் இதோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது
அவற்றின் ஒரு பகுதியாக இந்த படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களின் கேரக்டர் பெயர்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி கேகே என்ற கேரக்டரில் விக்ரமும், ஆதிரா என்ற கேரக்டரில் அக்சராஹாசனும், வாசு கோபாலன் என்ற கேரக்டரில் அபிஹாசனும், நந்தா என்ற கேரக்டரில் சித்தார்த்தும், உமர் அகமது கேரக்டரில் ரவீந்திராவும், நவீன் என்ற கேரக்டரில் மலேசியா புரவாளனும், கேத்ரின் வில்லியம்ஸ் என்ற கேரக்டரில் செர்ரியும் வின்செண்ட் என்ற கேரக்டரில் விகாசும், கல்பனா என்ற கேரக்டரில் லேனாவும், அமல்தாஸ் டேவிட் என்ற கேரக்டரில் ராஜேஷ்குமாரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிப்ரான் இசசயில் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவில் பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
Our most versatile and ever handsome #ChiyaanVikram as KK! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva @GhibranOfficial @aksharahaasan1 @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/ez66HFPBVO
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our gorgeous and splendid @aksharahaasan1 as Aatirah! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/doUcSXjP8F
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our charismatic @AbiHassan_ as Vasu Rajagopalan! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/USAwVPXvS3
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our charismatic @AbiHassan_ as Vasu Rajagopalan! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/USAwVPXvS3
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our strong and mighty Vikas as Vincent! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/KsqM3K1GYq
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our brilliant and bold Lena as Kalpana! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/8boBcIGhdI
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our very enchanting Jasmine as Annie! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/bF30r0EcxK
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our super talented Rajesh Kumar as Amaldas David! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/XmQYNC9XMH
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our daring Ravindra as Umar Ahamed! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/NuU2QaCqJ2
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our talented actor from Malaysia Puravalan as Navin! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/WRRnsOfVHU
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our unique and beautiful Cherry as Catherine Williams! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/8gZaSnHh7X
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Our charming Siddhartha as Nandha! #KKCharacters #KadaramKondan @RajeshMSelva #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @AbiHassan_ @tridentartsoffl @Muzik247in @Cinemainmygenes @UptownIdeas @idiamondbabu #KKFromJuly19 pic.twitter.com/S3DIjD2gy9
— Raaj Kamal (@RKFI) July 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments