close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் மகத்தை கலாய்த்த 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு

Friday, July 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக்க அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் கமல்ஹாசன் கூறியதுபோல் இன்னும் போட்டியாளர்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை வெளிப்படுத்தாததால் நிகழ்ச்சி போலியாகவே சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் குழுவினர் சென்றுள்ளனர். கார்த்தி, சூரி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் பிக்பாஸ் இல்லத்திற்கு சென்று போட்டியாளர்களிடம் ஜாலியாக இருக்கும் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இன்று 'கடைக்குட்டி சிங்கம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த புரமோ விடியோவை விஜய் டிவி வெளியிட்டு படத்தின் புரமோஷனாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோஷனாகவும் பயன்படுத்தியுள்ளது.

கார்த்தி, சூரி, பாண்டிராஜ் ஆகியோர் மகத்தை கலாய்க்கும் வகையில் காட்சிகள் புரமோ வீடியோவில் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment