'கபாலி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் சென்சார் இன்று நடைபெற்று வருவதாக ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் முடிந்து சென்சார் தகவல்களும் வெளிவந்துள்ளது.
'கபாலி' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்ற தகவலும் வந்துள்ளது.
மேலும் 'கபாலி' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை எந்த நேரத்திலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'Mohenjo Daro' New Posters Are Mesmerizing: Hrithik Roshan, Pooja Hegde

The makers of 'Mohenjo Daro' have released two new posters of the film and we say, they literally make, "on the face" impact. Solo posters of Hrithik Roshan and Pooja Hegde look mesmerizing, as the actors gaze straight ahead at us in their pre-historic avatars.

Harshvardhan Kapoor & Saiyami Kher look fantastic together on Filmfare cover

Even before their debut movie 'Mirzya' hits the screens, Harshvardhan Kapoor and Saiyami Kher look make a fabulous impression by gracing the latest cover of Filmfare.

Superstar Rajinikanth's 'Kabali' censor and runtime details

Superstar Rajinikanth has done it again and has got a clean ‘U’ certificate from the censors for a mega family outing to enjoy the Thalaivar energy in the theaters

The 'Hyper' hero of Tollywood is..

If Ravi Teja was Power and NTR was Temper, who is Hyper?  It's none other than Ram.  Yes, in all probability, this is the title of his next.  The news is that 14 Reels Entertainment has registered this title with Film Chamber.

'Sultan' earns 150 crores in Pakistan

Eid release, Salman Khan starrer 'Sultan' is enjoying good position at the box office not only in India but also in Pakistan. The film reportedly collected nearly 150 crores within five days of its release in Pakistan. Interestingly 'Sultan' even raced ahead opening weekend record set by Pakistani film 'Jawani Phir Nahi Ani' on Eidul Azha last year.