அம்சமா பொண்ணை பார்த்தவுடன் பஞ்சர் ஆனேன்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' சிங்கிள் ரிலீஸ்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. ஏற்கனவே வெளியான 2 பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் விஜய்சேதுபதி, சமந்தாவின் பாடலான இந்த டிப்பம் டப்பம்’ பாடலும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது/

இந்த பாடலை அனிருத், அந்தோணிதாசன் பாடி உள்ளனர் என்பதும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் முதல் சிலவரிகள் இதோ:

அம்சமா அழகா ஒரு பொண்ணை பாத்தேன்
பாத்த உடனே பஞ்சர் ஆனேன்

அம்சமா அழகா ஒரு பொண்ணை பாத்தேன்
பாத்த உடனே பஞ்சர் ஆனேன்

அது கண்ணா இல்ல கரண்ட்டா? கன்ஃபியூசன்
அவ அழக பத்தி பாட இல்ல எடிகேஷன்
என் மனசு இனி உனக்கு பிளே ஸ்டேஷன்
நீ இருக்கும் இடம் எனக்கு ஒரு ஹில்ஸ்டேஷன்

More News

இளையராஜாவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?

பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்கரையும் ஒப்பிட்டு சமீபத்தில் இளையராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேசியதாக

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: மன்னிப்பு கேட்டார் கே.பாக்யராஜ்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் இன்று காலை பேசிய நிலையில் தனது பேச்சுக்கு தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் .

வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை: நடிகைக்கு உதவிய ஹிருத்திக் ரோஷன்!

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற பிரபல நடிகை ஒருவருக்கு ஹிருத்திக் ரோஷன் உதவி செய்ததையடுத்து அவருக்கு அந்த நடிகை நன்றி கூறியுள்ளார் .

மோகன் நடிக்க வேண்டிய படத்தில் அஜித்? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்

அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'ஏகே 61' படத்தின் கதையை முதலில் இயக்குனர் வினோத், சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் இடம்தான் கூறினார் என்று இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்திருப்பது

புத்தம் புது பொலிவுடன் மீண்டும் 'கனா காணும் காலங்கள்': ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது !