'காலா' நான்கு நாட்கள் தமிழக வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த படம் ஒருபக்கம் ரஜினி படமா? என்றும் இன்னொரு பக்கம் ரஞ்சித் படமா? என்றும் விவாதம் நடந்து வரும் நிலையில் வசூலை பொருத்தவரை இது ரஜினி படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் அதே நான்கு நாட்களில் தமிழகத்தில் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் ரூ.6.64 கோடியும், செங்கல்பட்டில் ரூ.10.8 கோடியும், கோவையில் ரூ.7.2 கோடியும், நெல்லை குமரியில் ரூ.1.95 கோடியும், திருச்சி-தஞ்சையில் ரூ.3.7 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளின் வசூலை சேர்த்தால் இந்த படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கும்கி' படத்தின் தொடர்ச்சியா 'கும்கி 2? பிரபுசாலமன் விளக்கம்

2012 ம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான 'கும்கி' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அனுஷ்கா திருமணம் எப்போது?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்காவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

பிரபுதேவாவின் போலீஸ் படத்தில் இணைந்த பிரபலங்கள்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா  போலீஸாக நடிக்கும் படம் ஒன்றின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது.

சென்னையில் 'காலா' செய்த வசூல் மழை

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு தடைகளை தாண்டி வெளிவந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை முறியடிக்கும்

ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் சென்னை வசூல்

ஜூராஸிக் பார்க் படங்களின் அனைத்து பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான 'ஜூராஸிக் வேர்ல்ட்'