கியாரே செட்டிங்கா? காலா பட வசனத்தை கலக்கலாக பேசிய தல தோனி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் திருவிழா இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பின் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு களத்தில் இறங்கவுள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது புரமோஷன்களை செய்து வரும் நிலையில் இன்று காலா படத்தின் வசனங்களை பேசிய வீடியோ ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
காலா வில்லன் நானா படேகர் பேசிய 'காலா என்ன பேருய்யா இது' என்ற வசனத்தை ஹர்பஜன்சிங்கும், 'காலன் கரிகாலன்' என்ற வசனத்தை பிராவோவும், கியாரே செட்டிங்கா என்ற வசனத்தை தல தோனியும் பேசியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com