close
Choose your channels

விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து முடித்துள்ள 'கத்திச்சண்டை' வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஷால் ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அரோல் குராலி இசையமைக்கவுள்ளார்., விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை மிஷ்கின் இயக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment