ஜோதிகாவின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திய ரசிகை.. நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி..!

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

நடிகை ஜோதிகாவின் பாடலை ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு இருந்த ரசிகைக்கு ஜோதிகா ’தனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி’ என்று பதில் அளித்த நிலையில் அந்த ரசிகை நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா விஜய், அஜித் ,சூர்யா உடன் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் இடைவெளி விட்டாலும் அதன் பிறகு மீண்டும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

தற்போது பாலிவுட்டில் அவர் அஜய் தேவ்கன், மாதவனுடன் ’சைத்தான்’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ஒரு வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பதும் இரண்டுமே விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா தன்னுடைய தீவிர ரசிகை ஒருவர் தான் நடித்த பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியதை அடுத்து ’என்னுடைய பழைய அன்பான நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து உள்ள அந்த ரசிகை ’எனது கனவு நினைவாகிவிட்டது என்றும், உங்களது பதிலுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றும் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

 

More News

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படமா? ரஜினிக்கு என்ன கேரக்டர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம்.. நடிகை மீனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை மீனா நடித்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து மீனாவுக்கு வாழ்த்துக்கள்

காண்டம் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் யோகவித்யா விளக்கம்

பெண்கள் பொதுவாகவே மென்மை தன்மை உடையவர்கள்.நிறைய பெண்களுக்கு யோனியின் திரவம் சரியாக சுரப்பதில்லை

குணச்சித்திர நடிகை பசி சத்யாவின் கலைத்துறை பயணம்

வாழ்க்கையில் பசி என்பது ரொம்ப முக்கியம்.ஆனால் பசி என்பது வயிற்று பசி மட்டுமல்ல. ஆசைப்பசி ,கனவுப்பசி, கலைப்பசி, வேலைப்பசி என இவை எல்லாம் இருந்தால் தான் மனிதனின் மொத்த வாழ்க்கையும் முழுமை பெறும்.......

என்னை திட்டிகிட்டே இருக்க.. மனைவி குறித்து புலம்பல் வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி தன்னை திட்டிக் கொண்டே இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.