இன்று முதல் ஜோதிகாவுக்கு 20 நாட்கள் டிரெயினிங் ஆரம்பம்!!

  • IndiaGlitz, [Friday,July 08 2016]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்னர் படக்குழுவினர் அனைவரும் ஒத்திகை பார்க்க முடிவு செய்துள்ளனர். இன்று முதல் 20 நாட்கள் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் அதன்பின்னர் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஒத்திகையில் ஜோதிகா உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

More News

தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' நாயகிகள்

பொதுவாக தமிழ் திரையுலகில் நாயகிகளின் காலம் மிகக்குறுகியது என்று கூறுவார்கள். ஒரு ஹீரோ நாற்பது, ஐம்பது வயதிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் டீன் ஏஜை தாண்டிய ஒருசில நாயகிகள் வாய்ப்பு இல்லாவிட்டால் அக்கா, அம்மா வேடத்திற்கு தயாராகிவிடுவார்கள் அல்லது திரையுலகை விட்டே காணாமல் போய்விடுவார்கள்...

சல்மான்கானின் 'சுல்தான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் நேற்று வெளியான 'சுல்தான்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடியை தாண்டிவிட்டதாகவும்...

ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற சுந்தர் சி

கோலிவுட் திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் 'பாகுபலி' மற்றும் '2.0'...

'தல 57' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே?

நேற்று சென்னையில் 'தல 57' படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத்...

பாரீஸ் 'ரெக்ஸ் சினிமாவில்' 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கான Rex Cinema திரையரங்கின் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்படுகிறது...