துபாய் எக்ஸ்போவில் தேர்வு செய்யப்பட்ட ஜோதிகா படம்: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

ஜோதிகா நடித்த திரைப்படம் ஒன்று துபாய் எக்ஸ்போவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஜோதிகா படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காற்றின் மொழி’. இந்த திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த திரைப்படத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில் ஜோதிகா நடித்த ’காற்றின் மொழி’ திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து ’காற்றின் மொழி’ திரைப்பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில் காற்றின் மொழி’ திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி’ என பதிவு செய்துள்ளார்.

More News

ரூ.100 கோடி வசூல் செய்த 'டாக்டர்': சிவகார்த்திகேயன் சம்பளம் இத்தனை கோடி உயர்வா?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் சிவகார்த்திகேயன் திரையுலக வரலாற்றில் முதல் 100 கோடி ரூபாய் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஆண்டனியின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான பிரபல சீனியர் நடிகர்!

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'தமிழரசன்' 'அக்னிசிறகுகள்' 'காக்கி' 'பிச்சைக்காரன் 2'

வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

பிரேசில் நாட்டில் பெண்மணி ஒருவருக்கு வாலுடன் குழந்தை பிறந்துள்ளது.

கேப்டன் பதவி டாஸ்க்: நிரூப்பை மடக்கிய பிரியங்கா!

இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் முதல் புரோமோவில் அக்ஷரா கேப்டனாக முடியாமல் சிபி செய்த வேலையை பார்த்தோம். இந்த நிலையில் கேப்டன் டாஸ்க்கில் நிரூப் மற்றும் பிரியங்கா

'ஜெய்பீம்' ராசாக்கண்ணுவின் மனைவிக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் மிகப்பெரிய உதவி!

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் உலகநாயகன் கமல்ஹாசன்