பாலா-ஜோதிகா படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன்னர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் 'நாச்சியார்' என்று வைக்கப்பட்டுள்ளது. ஜோதிகாவின் அட்டகாசமான ஸ்டில் உடன் வெளிவந்துள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான ராதாரவி திமுகவில் இணைந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்ட விழாவில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தின் படப்பிடிப்பை கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தொடங்கி வைத்தார்

டெல்லி பல்கலை மாணவிக்கு பதிலடி கொடுத்த சேவாக்

கார்கில் போரில் உயிர்நீத்த தியாகியின் மகளான டெல்லி பல்கலைக்கழக மாணவி கூர்மேகம் கெளர் என்பவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை என்றும் தனது தந்தையை கார்கில் போர்தான் கொன்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தேசியவாதம் என்ற பெயரில் பா

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் நேரில் ஆஜர்.

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்றும் சிறு வயதில் காணாமல் போனவர் என்றும் மதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறவிருப்பதால் நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்....

அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் தேதி இந்த இரண்டில் ஒன்றுதான்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் அஜித் உள்பட 'விவேகம்' படக்குழுவினர் மீண்டும் பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்காக செல்லவுள்ளனர். இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது....