ரூ.30 லட்சம் நன்கொடை: சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த நீதிபதி: 

  • IndiaGlitz, [Sunday,September 20 2020]

கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது .

இந்நிலையில் ஓடிடி மூலமாக ’சூரரை போற்று’ திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அந்த தொகையை தற்போது திரு.கேஆர், திரு K.முரளிதரன் , திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என்றும், சூர்யா அவர்களுக்கு நன்றி எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

More News

ஒத்தாசைக்கு ஒத்த செருப்பை பயன்படுத்துங்கள்: சூர்யா விவகாரம் குறித்து பார்த்திபன்

நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒரு பக்கம் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ரஜினி-கமல் கண்கள், விஜய் மூளை, சூர்யா இதயம்: பிரபல நடிகையின் பரபரப்ப்பு பேட்டி!

தமிழக பாஜகவில் கடந்த சில மாதங்களாக பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் அவர்களில் ஒருவராக நடிகை நமீதாவும் இருந்தார் என்பது தெரிந்ததே.

என் பெயருக்கு தளபதி விஜய் உயிர் கொடுத்த நாள் இன்று: தமிழ் நடிகர் டுவீட்!

தளபதி விஜய் குறித்து பெருமையாக பேசாத நடிகர்களே தமிழ் திரையுலகில் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தமிழ் நடிகர் சௌந்தரராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்

ஐபிஎல் போட்டியில் மிஸ் ஆன மாயந்தி லாங்கர்: அவரே கூறிய காரணம்!

ஐபிஎல் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதும் அதைவிட முக்கியமாக தொகுப்பாளர்களின் தொகுப்புகள் மிக முக்கியத்துவம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

மிஷ்கினின் அடுத்த படம்: டைட்டில், நாயகி, இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பார், அருண் விஜய் நடிப்பார் என்று ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.