ஹர்பஜன்சிங் லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் ’பிரண்ட்ஷிப்’ என்றும் இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அது மட்டுமின்றி இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேசதீஷ் என்பவர் நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிக்கும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இணைந்திருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 

More News

விஷால் நாகரீகம் தெரிந்தவராக இருந்தால்... பாரதிராஜா ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கம் தற்போது தமிழக அரசின் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தல்

லண்டனில் செட்டிலாக முடிவு செய்த பிரபல நடிகை: பரபரப்பு தகவல் 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'புலி' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பின்னர் தமிழில் 'தலைவன்' உள்பட ஒரு சில படங்களில்

அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்த போனிகபூரின் டுவீட்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்களை கேட்டு

பிரபல நடிகரின் மகன் நடிக்கும் ஐந்து மொழி படத்தில் ப்ரியா பவானிசங்கர்

நடிகை பிரியா பவானிசங்கர் தற்போது 'இந்தியன் 2' உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஐந்து மொழிகளில் தயாராக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க பிரியா பவானிசங்கர்

குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று..! திணறும் மருத்துவர்கள்.

எப்படி முழுமையாக குணமாகும் அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி நிற்பதால் இந்த வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.