ஒரு டெட் பாடியுடன் நான்கு லேடிகள்: பிரபு தேவாவின் 'ஜாலி ஓ ஜிம்கானா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,September 05 2024]

பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்த ’ஜாலி ஓ ஜிம்கானா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பிரபுதேவா இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்திருக்கும் நிலையில் அந்த பிணம் நான்கு லேடிகளுடன் சிக்கிய நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று படம் முழுவதும் ஜாலியாக சிரித்துக்கொண்டே பார்க்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் பிரபுதேவாவின் திரை உலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

தளபதி விஜய்யின் 'கோட்' ரிலீஸ்.. முதல் நபராக வாழ்த்து கூறிய தல அஜித்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் 'கோட்' படத்தின் குழுவினர்களுக்கு முதல் நபராக தல அஜித்

'கோட்' படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த கூல் சுரேஷ்.. வேற லெவல் விளக்கம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தை பார்த்தவர்கள்

GOAT, தெறி மாஸ், இந்த படத்தோட 1st Version Rajini, Dhanush க்கு ரெடி பண்ணது.... ரவீந்திரன் சொல்லும் secret

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் Goat படத்தின் முதல் version ரஜினி மற்றும் தனுஷ்க்காக எழுதப்பட்டதாகவும், அப்போதே அதை அவர் கேட்டிருப்பதாகவும்

🙏 விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் :-

விநாயகர் சதுர்த்தி, இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று.

பிகினி உடையில் '96' பட நடிகை.. கோவாவில் கலக்கும் வீடியோ..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷா கேரக்டரில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவாவில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை