’சுல்தான்’ பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட ஜித்தன் ரமேஷ்!

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ’சுல்தான்’ இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜெய் சுல்தான்’ என்ற பாடல் விவேக்-மெர்வின் இசையில் அனிருத் குரலில் உருவானது என்பதும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் மற்றும் அவருடைய உறவினர் ஒருவருடன் இணைந்து ஆடிய ஆட்டத்தின் வீடியோவை அவரது ஃபாலோயர்கள் ரசித்து வருகின்றனர்



இந்த பாடலை தனது அன்பான ’சுல்தான்’ கூட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக ஜித்தன் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவை பிக்பாஸ் சக போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை!

கடந்த சில மாதங்களாகவே அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது

நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ராவின் கணவர் கார்த்திக்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமின்றி

வெங்கட்பிரபு மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஷிவானி கொடுத்த அன்பு பரிசு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபுவின் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

கணவர், குழந்தையுடன் இருக்கும் விஜய்யின் 'யூத்' பட நாயகி: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'யூத்'. வின்சென்ட் செல்வா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக சாஹின்கான் என்பவர் நடித்திருந்தார்.

கொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்!

கொரோனா நிதியாக தனது திருமணத்திற்கு வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண் குறித்து முதல்வர் ஸ்டாலின்