டபுள் எவிக்சனில் இன்று வெளியேறுபவர் இவர்தான்: அர்ச்சனா அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு குரூப் செய்யும் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நெருங்கி வருவதாலும், இந்த வாரம் முதல் டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில் டபுள் எவிக்சன் என்பதை கமல்ஹாசனும் உறுதி செய்ததோடு, இன்றே ஒரு எவிக்சன் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் ஜோடியாகவோ அல்லது கூண்டோடு கைலாசமாகவோ செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று வெளியேறும் போட்டியாளர் ஜித்தன் ரமேஷ் என்று கூறப்படுகிறது. 69 நாட்களுக்கு பின் முதல்முறையாக அன்பு குரூப்பில் உள்ள ஒருவர் வெளியேற்றப்படுவது அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது

மேலும் நாளை வெளியேற போகும் நபர் யார்? அர்ச்சனாவுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்திருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இந்த வாரம் டபுள் எவிக்சன், உறுதி செய்த கமல்: அன்பு குரூப்புக்கு ஆப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 69வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 12 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கிறார்கள்.

ரஜினி வீட்டின் முன் கதறியழுத ரசிகை: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரபலங்களும் ரசிகர்களும்

சி.பி.ஐக்கு பெரிய கொம்பு…. தமிழ்நாட்டு காவல் துறைக்கு வெறுமனே வாலா??? நீதிபதிகளின் சுவாரசியமான பதில்!!!

சென்னையின் சிறப்பு நிதிமன்ற பாதுகாப்பில் இருந்த 100 கிலோ தங்கம் மாயமாகி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவியை வெற்றிகரமாக கைப்பற்றிய அஇஅதிமுக!!!

முன்னதாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவியை அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் கைப்பற்றி உள்ளார்.

வெள்ள காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசு… சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!!!

சமீபத்தில் தமிழகத்தை நிவர், புரெவி எனும் 2 புயல்கள் தாக்கிச் சென்றன. ஆனாலும் தமிழக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகப் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.