ஜீவாவின் 'போக்கிரி ராஜா' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,February 25 2016]
கடந்த ஆண்டு ஜீவா நடித்த திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை எனினும் இந்த ஆண்டு அவர் நடித்த போக்கிரிராஜா, திருநாள் மற்றும் கவலை வேண்டாம் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ஜீவாவின் 'போக்கிரி ராஜா' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு க்ளீன் 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர்.
ஜீவாவுடன் ஹன்சிகா, சிபிராஜ் நடித்துள்ள இந்த படம் ஜீவாவுக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகும் அதே மார்ச் 4-ஆம் தேதி விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன், ஸ்ரீகாந்தின் செளகார்பேட்டை ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே நாளில் அதர்வாவுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி

அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஈட்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்'...

விஜய், விஷாலுடன் சசிகுமார் மோதலா?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

'சண்டக்கோழி 2' திடீர் டிராப். விஷால் கொடுத்த அதிர்ச்சி

கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரண் நடித்த 'சண்டக்கோழி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்....

ஏப்ரல் 14-ல் அஜித்-விஜய் படங்கள்

விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தினத்தில் அஜித்தின்...

'தல'க்கு மட்டும்தான் தனி மரியாதை : ராதாரவி

'தல' என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித், பல வெற்றி படங்கள் கொடுக்கும் நடிகர் என்பதை காட்டிலும் மனித நேயமுள்ள ஒரு மனிதர்...