பிறந்த நாளில் வெளியான அடுத்த பட டைட்டில்: ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் என்பது தெரிந்ததே. கடந்த 2003ஆம் ஆண்டு ’ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜீவா, அதன்பின் ’ராம்’ ’டிஷ்யூம்’ ’கற்றது தமிழ்’ ’சிவா மனசுல சக்தி’ ’கோ’ ’நண்பன்’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ’83’ என்ற திரைப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடித்து அசத்தி இருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’மேதாவி’ மற்றும் ’கோல்மால்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜீவா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜீவா நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ’வரலாறு முக்கியம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தை சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்பி சவுத்ரி தயாரிக்கிறார் என்பதும், இந்த படம் இந்நிறுவனத்தின் 82வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளில் நடிகர் ஜீவாவின் அடுத்த பட டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Here's what Vinil Mathew is cooking up after the success of Haseen Dillruba!

Vinil Mathew gave a brilliant drama to Indian Cinema, Haseen Dillruba, in 2021. The film became a massive hit among the audience, owing to its progressive storyline, taut screenplay, and take on human relationships blended with Hindi pulp fiction.

Giorgia Andriani Is A Mermaid On The Land; Sets The Gram On Fire! 

Giorgia Andriani is one actress in the Bollywood industry who has made her name for herself because of her enchanting personality. The actress who is highly active on her social media knows how to grab the limelight because of her glamorous personality.

Samuthirakani's adorable photo with son Hari Vigneshwaran goes viral

Samuthirakani who came from the K. Balachander school did not have an easy time in his directorial journey.  His first few films such as 'Unnai Charanadainthen' and 'Neranja Manasu' did not do well at the box office. 

Mari Selvaraj's new movie becomes a huge multistarrer - Exciting details

Maverick filmmaker Mari Selvaraj raced to the top tier with just two movies 'Pariyerum Perumal' and 'Karnan' two of the most critically acclaimed films in recent times.   There is huge expectations for his third film and we have been bringing you all the major updates well ahead

Vignesh Shivan's soulful love song for Nayanthara - Kaathu Vaakula Rendu Kaadhal song viral

'Kaathu Vaakula Rendu Kaadhal' is an upcoming romantic comedy film starring Makkal Selvan Vijay Sethupathi,