ஜீவா- நயன்தாராவின் 'திருநாள்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'ஈ' படத்தில் ஜோடியாக நடித்த ஜீவா-நயன்தாரா ஜோடி மீண்டும் 10 வருடங்களுக்கு பின்னர் ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் 'திருநாள். கிராமிய பின்னணியில் அமைந்த இந்த படத்தை கே.பி.சுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளிவரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜீவா, நயன்தாரா, கருணாஸ், மீனாட்சி, சரத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். எம்.செந்தில்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

More News

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றார்...

கார் விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த சூர்யா-கார்த்தி நாயகி

பிரபல நடிகை ப்ரணிதா நேற்று படப்பிடிப்பு ஒன்றுக்காக 'கம்மம்' என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது...

சி.வி.குமாரின் முதல் படத்தில் சசிகுமார் நாயகி

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது இயக்குனராகியுள்ளார்....

கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த பாஜக எம்.பி

'தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தி உறுதியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்..

சோழர் கதையில் அஜித். உறுதி செய்தார் பாலகுமாரன்

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது..