ஜீவாவின் 25வது படம்

  • IndiaGlitz, [Monday,November 02 2015]

ஒவ்வொரு நடிகருக்கும் 25வது படம் என்பது ஒரு முக்கியமான கட்டம். அவர்களுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு இந்த 25வது படம் வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு தரும் ஊக்கமாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் அஜீத்தின் 25வது படம் அமர்க்களம், சூர்யாவின் 25வது படம் சிங்கம், உள்பட பல நடிகர்களின் 25வது படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்த வரிசையில் தற்போது ஜீவா இணையவுள்ளார். ஜீவா நடித்து வரும் 'போக்கிரி ராஜா' அவருடைய 25வது படமாக அமைந்துள்ளது. ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்து வரும் இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை விஜய்யின் 'புலி' படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார்.

ஜீவாவின் வெற்றிப்பயணத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படம் தேவைப்படும் நிலையில் அவருடைய 25வது படமான 'போக்கிரி ராஜா' சூப்பர் ஹிட் வெற்றி பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

More News

இன்று முதல் விஜய்யுடன் இணையும் ரஜினி நாயகி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷை அடுத்து விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறாரா எஸ்.ஏ.சி?

இளையதளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 'சமீபத்தில் டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்...

'வேதாளம்' படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ்...

தெலுங்கு நடிகருக்காக 2வது குத்துப்பாட்டில் தமன்னா?

சமீபத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான 'பாகுபலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தமன்னா....

விஜய்யின் வேற லெவல்தான் செல்லாக்குட்டி. ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு...