சிங்கிள்பீஸ் பிகினியில் மாலத்தீவில் கலக்கும் ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்

மறைந்த இந்தியத் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உண்டு என்பதும் அவர்களில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர் அதன்பின் தற்போது ‘ரூஹி’, ‘தோஸ்தானா மற்றும் குட்லக் ஜெர்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாலத்தீவுக்கு தமிழ் நடிகைகள் உள்பட இந்திய நடிகைகள் சென்று வருகிறார்கள் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் பிகினி உள்பட பல்வேறு வகை கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது தனது தோழிகளுடன் மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி கபூர், சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ஏழுமலையான் அவதாரத்தில் நித்யானந்தா: எல்லை மீறி செல்லும் சேட்டை!

பாலியல் வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி 'கைலாசம்' என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே வியூகங்கள் என்ன?

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த ஐபிஎல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள்

இணையத்தை கலக்கும் விஜய் நாயகியின் கேரள சேலை புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65' என்பதும்

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் கமல் ஏற்கும் வேடம்: 'விக்ரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம்