'ஜெயிலர்' படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது: 'தளபதி 68' குறித்து ஜெயராம்..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

’ஜெயிலர்’ படத்தில் நடித்த மாஸ் கேரக்டருக்கு இணையானது ’தளபதி 68’ படத்தில் என்னுடைய கேரக்டர் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில், அதனை அடுத்து தாய்லாந்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், மற்றும் வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தன்னுடைய கேரக்டர் குறித்து நடிகர் ஜெயராம் பேசிய போது ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடித்த மாஸ் கேரக்டர் போன்றது தளபதி 68 படத்தில் என்னுடைய கேரக்டர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் இந்த படத்தில் ஒரு மாஸ் ஆக்சன் அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25 ஆவது படமாகவும், வெங்கட் பிரபுவின் 12வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் சித்தார்த் மணி ஒளிப்பதிவாளராகவும், வெங்கட்ராஜ் எடிட்டராகவும், ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் விமர்சனம்.. கெளதம் மேனனை வாழ்த்திய பிரபலம்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம்

உங்கள் வாழ்க்கையில் பூகம்பம்: முதல் முறையாக மனைவியை பிரிந்தது குறித்து மனம் திறந்த தினேஷ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முந்தைய சீசன் போல் இல்லாமல் இந்த சீசனில் சில அதிரடி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது

இதையெல்லாம் கமல் தட்டி கேட்கவே மாட்டாரா? எல்லை மீறும் பூர்ணிமா - மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சில தவறுகளையும் அநியாயங்களையும் தட்டி கேட்கவில்லை என பார்வையாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வரும் நிலையில்

'தளபதி 2' ஆக மாறுமா 'தலைவர் 171? ரஜினியுடன் மீண்டும் நடிப்பது குறித்து மம்முட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இந்த படத்தில் மம்முட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்

இவனுங்க எல்லாம் போற கேஸ்தான்.. விக்ரம் எஸ்கேப் ஆனதெல்லாம் மிராக்கிள்: விஷ்ணு-தினேஷ் உரையாடல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய நபர்கள் குறித்து தினேஷ் மற்றும் விஷ்ணு உரையாடல் செய்யும் காட்சிகள் இரண்டாவது