close
Choose your channels

ஜெயம்ரவியின் 'டிக் டிக் டிக்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

Friday, October 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
'டிக் டிக் டிக்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெபக் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். தமிழின் முதல் ஜோம்பி படமான 'மிருதன்' படத்தை இயக்கிய சக்தி செளந்திரராஜன், இந்த படத்தை ஸ்பேஸ் த்ரில்லர் படமாக இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட்டுக்கள் தயாராக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment