ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் ’பூலோகம்’ கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு ’அகிலன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசை அமைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்கிரீன்ஸ் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஜெயம் ரவியின் 28-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Agilan makes his entry! Happy to unveil the first look of our #JR28@actor_jayamravi @Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @harishuthaman @janichirajani @onlynikil @CtcMediaboy pic.twitter.com/rIkcvdX7wL
— Screen Scene (@Screensceneoffl) February 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments