மிருதன்' படத்திற்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு அந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சென்சார் அதிகாரிகள் கொடுத்த 'ஏ' சர்டிபிகேட்டை ஏற்காத படக்குழுவினர் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர் தற்போது இந்த படம் ரிவைசிங் கமிட்டியினர்களால் 'UA' சர்டிபிகேட் பெற்றுள்ளது. இதனால் பெற்றோர் துணையுடன் குழந்தைகளும் இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் 19ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள 'மிருதன்' திரைப்படத்தில் முதல்முறையாக ஜெயம் ரவியுடன் லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்தில் குறைவாக இருந்தாலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டி.இமான் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டான நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ஒரு முன்னோட்டம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த், பரத், நகுல் ஆகியோர்கள் கோலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நிலையில் சித்தார்த் பிரபல நடிகர்களில்....

சுசீந்திரனின் 'வில் அம்பு' ஒரு முன்னோட்டம்

'வெண்ணிலா கபடிக்குழு' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு' 'ஜீவா' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன்...

கபாலி டீசர் தேதியை அறிவித்தார் தாணு

சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் டீசர் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தயாரித்து வரும் மற்றொரு பெரிய படமான 'கபாலி'...

'தெறி'யின் 7 தத்ரூபமான சண்டைக்காட்சிகள். திலீப் சுப்பராயன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் ஒரு போலீஸ் படம் என்பதும் இந்த படத்தில் விஜய்குமார் ஐ.பி.எஸ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே...

'கொடி' படத்தில் இருந்து மடோனாவும் நீக்கமா?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி திடீரென அந்த படத்தில் இருந்து....