பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இன்று ’பூமி’ படத்தின் டிரைலர் வெளியானது என்பதும் ஜனவரி 14ம் தேதி இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் புரமோஷனின் அடுத்த கட்டமாக பிக்பாஸ் வீட்டுக்கு ஜெயம்ரவியை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி அங்கு போட்டியாளர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதோடு தனது ’பூமி’ படத்தின் புரமோஷனையும் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ஜெயம் ரவி ரசிகர்களுக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் சீசனில் இருந்து பல திரைப்படங்களின் புரமோஷன்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளன என்பது தெரிந்ததே.

More News

'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!

ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார்

ரஜினி, கமலுக்கு கூட்டம் வரும், ஆனால் ஓட்டு வராது: தமிழ் நடிகர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால்

செக்ஸ் பொம்மையுடன் திருமணம்… கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே… வருதத்துடன் பதிவு!!!

கடந்த நவம்பரில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பாடிபில்டர், தான் பயன்படுத்தி வந்த செக்ஸ் பொம்மையை பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.