நீங்க 12 கொலை பண்ணியிருக்கிங்க.. அதுவும் சின்னப் பொண்ணுங்க.. 'இறைவன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘இறைவன்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ’நீங்க 12 கொலை பண்ணி இருக்கீங்க, அதுவும் சின்ன பிள்ளைங்க என்ற வசனம் திடுக்கிட வைக்கிறது.

கிரிமினல்ஸ் மிருகமா மாறி தப்பு பண்ணும் போது, ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு போற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.. என்ற ஜெயம் ரவி பேசும் வசனம் அவரது கேரக்டரை ஓரளவு புரிந்து கொள்ள வைக்கிறது. என் 32 வருட சர்வீஸ்ல இப்படி ஒரு கில்லரை நான் பார்த்ததே இல்லை என உயர் போலீஸ் அதிகாரி கூறும் வசனம் இந்த ட்ரெய்லரில் கவனம் பெறுகிறது

மொத்தத்தில் ‘இறைவன்’ படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் இது ஒரு திகில் மற்றும் சஸ்பென்ஸ் படம் என்பதை உறுதி செய்துள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.



‘என்றென்றும் காதல்’ ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'அவன் வந்துட்டான்'.. வேட்டையன் ராஜா பராக் பராக்.. லைகா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் எம்எம்கீரவானி இசையில், லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'.

'தளபதி 68' படத்தில் சம்பவம் செய்யும் யுவன்.. அறிமுகப்பாடல் இதுவா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய் ஆண்டனி படம்.. 4 படங்கள் மோதல்..!

செப்டம்பர் 28ஆம் தேதி ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் விஜய் ஆண்டனியின் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப்.. பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம்..!

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.

நீளும் 'தளபதி 68' கதாநாயகி லிஸ்ட்.. ஜோதிகா, சிம்ரனை அடுத்து இவரா? 20 வருடங்கள் கழித்து இணைகிறாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில், இதனை அடுத்து ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.