ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்வது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களின் முதல்வராக இருந்த தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவி ஜெயலலிதாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அன்னாரது இறுதிச்சடங்கை செய்வது யார்? என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்வார் என்று தமிழக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் குண்டுகள் முழங்க, முப்படையின் மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout