இணையத்தில் வைரலாகும் ஜாக்குலின் ஜாலி வீடியோ

ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்தி செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் மூலம் புகழ்பெற்ற ஜாக்குலின், தற்போது தேன்மொழி என்ற தொலைககட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது அவர் கிராமமொன்றில் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜாக்குலினும் இன்னொரு பெண்ணும் பம்புசெட்டு தொட்டியில் உட்கார்ந்து ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பது போன்றும் திடீரென பம்புசெட் மோட்டார் ஆன் செய்யப்பட்டு தண்ணீர் கொட்டுவதும் அதில் இருவரும் குளிப்பதுமான வீடியோவை ஜாக்குலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Kulichitu erukom ???? #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on Apr 20, 2020 at 3:31am PDT

More News

1200 கிமீ, 4 நாட்கள், தெலுங்கானா - கன்னியாகுமரி: பைக்கில் வந்த இஞ்சினியர்

தெலங்கானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து கன்னியாகுமாரி வந்த இன்ஜினியர் ஒருவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்.எஸ்.ராஜமெளலி சேலஞ்சை ஏற்று கொண்ட பிரபல ஹீரோ!

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் திரையுலக பிரபலங்கள் இடையே வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMAN என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பதும்,

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல்!!! கவலையில் இந்திய மருத்துவக் கழகம்!!!

வளரும் நாடுகளில் கொரோனா பரிசோதனையின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

சிலர் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்??? காரணங்களை வெளியிட்ட சென்னை விஞ்ஞானிகள்!!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட SGRF என்ற தனியார் மரபணு ஆய்வுக்கூடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்போய் கொரோனா கசிந்தது… நோபல் பரசுபெற்ற விஞ்ஞானி கருத்து!!!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானது எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.