ஜனகராஜ்க்கு பிடிக்காத காதல் ஓவியம் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
காதல் ஓவியம் படத்தில் நான் ராதாவின் கணவனாக நடித்தேன் இந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வினுச்சக்கரவர்த்தியாம் ஆனால் இயக்குனர் பாரதிராஜா ஜனகராஜை நடிக்க வைத்து விட்டார். ஜனகராஜ் படத்தில் ஒரு இன்னோசென்ட் கேரக்டர் படத்தின் கதாநாயகன் கண் தெரியாதவனை பார்த்து பரிதாப்படுகிறார், அவர் பாடலை ரசிக்கிறார் அப்படிப்பட்ட கணவனை விட்டுவிட்டு இந்த பெண் தாலியை அறுத்து மிகப்பெரிய மைனஸ் ஆகி படமே ஓடவில்லை, படம் பெயிலியர் ஆனதும் மணிவண்ணன் சொல்லுகிறார்.
இது முதலில் வினுச்சக்கரவர்த்தி நடிக்க வேண்டிய கேரக்டர் என்று படம் பெயிலியர் ஆன பிறகு தான் இதெல்லாம் சொல்கிறார்கள். இந்த படத்தை நான் மாம்பலத்திலிருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன், இடைவெளியில் என்னை பார்த்த ரசிகர்கள் முன் வரிசையில் அழைத்துச் சென்று படம் பார்த்தார்கள். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் ஒன்பது பாட்டுகளும் சூப்பர் ஹிட் ஒவ்வொரு பாட்டையும் ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கடைசி பாட்டில் ராதா எழுந்து தாலியை அறுத்ததும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
எங்களடா அங்கு இருந்தா நமக்கும் பிரச்சினை ஆயிடும் என்று நினைத்து, அவர்களிடம் சொல்லி அப்பா டாய்லெட் போயிட்டு வரேன்னு சொல்லி வெளியே வந்து குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து டிரெயினைப் பிடித்து வீட்டிற்கு வந்து விட்டேன். நடிக்கும் போது எனக்கு தலையில் நிறைய முடி இருந்தது உடனே அந்த படத்தின் ஹீரோ கமலஹாசன் நிரோத் ஒன்றை வாழ்ந்து வந்து என் தலை முடியில் மாட்டி குட்டை அடித்தது போல் ஆகிவிட்டு அதன் மேல் விட்டு வைத்து நாயுடு என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments