10 செகண்ட் மாஸ் காட்சியை சென்சார் கட் செய்துவிட்டது: 'ஜெயிலர்' கிளைமாக்ஸ் குறித்து எடிட்டர்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த் சுருட்டு பிடித்துக் கொண்டு விநாயகனை கொல்லும் காட்சியை அடுத்து 10 செகண்ட் காட்சி மாஸ் காட்சி ஒன்று இருந்தது என்றும் ஆனால் அந்த காட்சியை சென்சார் கட் செய்துவிட்டது என்றும் அது வேற லெவலில் இருக்கும் மாஸ் காட்சி என்றும் எடிட்டர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த காட்சி சமூக வலைதளங்களில் டெலிடட் சீன் வீடியோவாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ‘ஜெயிலர்’ படம் பார்த்தவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டெலிடட் காட்சி எப்போது வரும் என்று ஆவலையும் தூண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'ஜவான்' படத்தின் செம்ம அப்டேட் கொடுத்த ப்ரியா அட்லி.. வீடியோ வைரல்..!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ்

திருமணத்திற்கு பின்னரும் பிகினி போஸ்.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர்  பிகினி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி

ஒரு 'கட்' கூட இல்லாமல் சென்சார் சான்றிதழ்.. இயக்குனர் தங்கர் பச்சான் பெருமிதம்..!

தமிழ் திரை உலகில் மாறுபட்ட கதை அம்சத்தில் இயல்பான காட்சிகளுடன் படமாக்கும் இயக்குனர்கள் ஒருவர் தங்கர் பச்சான் என்பதும் அவர் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தை இயக்கியுள்ளார்

'சந்தானம்' அடுத்த படத்தில் பாடல் பாடும் 'அரபிக்குத்து' பாடகி..!

 சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடிய பாடகி ஜொனிதா காந்தி ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அழகோ அழகு.. நயனுடன் விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் புகைப்படம்.. கவிதையாக ஒரு பதிவு..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் அழகிய கவிதை வடிவ  கேப்ஷனையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரல்