நான் கேட்டதை விட 3 மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.. 'ஜெயிலர்' பிரபலம் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் உள்ளிட்டோருக்கு கூடுதல் சம்பளம் அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்தது. அதேபோல் இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் நட்சத்திரங்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கியது

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான வில்லன் நடிகர் விநாயகனுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த விநாயகன் 35 லட்சம் சம்பளம் என்பதெல்லாம் பொய், ஆனால் அதே நேரத்தில் நான் கேட்டதை விட மூன்று மடங்கு சம்பளத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

More News

நெல்சன் அடுத்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே? நாயகன் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை நெல்சன் இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் தெரிந்ததே.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் வில்லனா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்ற நடிகர், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

 நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகிய திரைப்படம்.. என்ன காரணம்?

செப்டம்பர் 28ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமுத்திரக்கனியுடன் நடிக்கும் பாரதிராஜா.. டைட்டில்-பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

பாரதிராஜா நடிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'மார்கழி திங்கள்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது பாரதிராஜா நடிக்க இருக்கும் இன்னொரு திரைப்படம் குறித்த