ராகவா லாரன்ஸ் சகோதரர் படப்பிடிப்பில் 'ஜெயிலர்' நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கும் 'புல்லட்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’டைரி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் எல்வின் ஜோடியாக வைஷாலி ராஜ் நடித்து வருகிறார். சாம் சிஎஸ் இசையில், அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சுனில் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் ’புல்லட்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Blast is blasting #Bullet !!!@suneeltollywood joins The shoot🔥
— Five Star Creations LLP (@5starcreationss) August 20, 2023
Shooting in progress 🎬@elviinvinu_off Debut As Lead Hero & @offl_Lawrence in prominent role
directed by Diary Fame @innasi_dir 🥳
A @SamCSmusic Musical🎵
Produced by @5starcreationss@kathiresan_offl pic.twitter.com/BjgQhmceda
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments