முதன்முதலாக மூன்று வேடங்களில் ஜெய்

  • IndiaGlitz, [Friday,March 25 2016]
ஜெய், சுரபி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான 'புகழ்' திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஜெய் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ள ஜெய்க்கு இந்த படத்தில் மூன்று வித்தியாசமான வேடமாம். அவற்றில் ஒன்று போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகவுள்ள இந்த படத்டை சினிஷ் என்பவர் இயக்கவுள்ளார். 1989ஆம் ஆண்டின் பின்னணியில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறபடுகிறது.

More News

Tension in the air for Kareena and Arjun?

In a week from now, 'Ki & Ka' would be hitting the screens. While all seems hunky dory for now, what with the duo dancing to the tune of 'High Heels' and also exchanging some banter as the couple on screen, one wonders if Balki has kept the entire narrative of the film fun and frothy, or is there going to be some tension in the air as well for them?

Get Ready for a Horror Thriller

He can convincingly pull off many roles, while continuing to look as familiar as the boy next door. Jai chooses his script carefully, so that now, he is a romantic hero, an innocent man, and an action hero too. Up next, in his career chart is a horror flick....

Island Cordoned for Server Sundaram

Struggle of every day life, woven on a grass of classic comedy, created a brand value in itself, thanks to veteran actor Nagesh. However, that is not the Server Sundaram we're talking about now....

Tension in the air for Kareena and Arjun?

In a week from now, 'Ki & Ka' would be hitting the screens. While all seems hunky dory for now, what with the duo dancing to the tune of 'High Heels' and also exchanging some banter as the couple on screen, one wonders if Balki has kept the entire narrative of the film fun and frothy, or is there going to be some tension in the air as well for them?

John Abraham lives up to promise he made for 'Rocky Handsome'

The producers of 'Rocky Handsome' have kept their promise of delivering "Never Ever Seen Before Hand to Hand Action in an Indian Film".