'ஜெய்பீம்' நடிகையா இப்படி? காதலர் தினத்தில் ஒரு அதிர்ச்சி முத்த புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காதலர் தினத்தை காதலர்கள் வெகு விமர்சனியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக நடிகை லிஜோமோல் நடித்த ’காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தின் புதிய ஸ்டில் வெளியாகி இன்ப அதிச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தயாரித்த ஜியோ பேபி தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இரண்டு பெண்கள் படுக்கை அறையில் முத்தம் கொடுப்பது போன்ற இருக்கும் இந்த புகைப்படம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’ஜெய்பீம்’ படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்த நடிகை லிஜோமோல் தானா இவர்? என்ற ஆச்சரியத்துடன் இந்த ஸ்டில்லை பார்த்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லிஜோமால், ரோகிணி, அனுஷா, தீபா, வினித் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கி உள்ளார். கண்ணன் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
My next film
— Jayaprakash R (@JPtheactor) February 14, 2023
The makers of #TheGreatIndianKitchen @jeobaby presents #kaadhalenbadhupodhuudamai#KepuMovie#LoveIsForAll
@subhaskaar @nobinkurian @jose_lijomol @danivcharles@srkalesh @anuv_prabhu @srkalesh@sreesaravanandp @pro_guna
@RajeshSaseendr1 @UmadeviOfficial pic.twitter.com/a84AqNyuwg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com