ஜெய்-அஞ்சலி திருமணம்?
Saturday, July 30, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பக்கம் விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது.
சமீபத்தில் ஜெய் அளித்த பேட்டி ஒன்றில் 'அஞ்சலி தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் ஆனால் இந்த உறவு திருமணம் வரை செல்லுமா? என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.
அதேபோல் 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய்யுடன் 'பலூன்' என்ற படத்தில் இணைந்த அஞ்சலி தனது பிறந்த நாளில், இந்த பிறந்த நாள் தனக்கு வித்தியாசமான பிறந்த நாள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
'பலூன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஜெய்-திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே திருமணம் நடக்குமா? அல்லது 'பலூன்' படத்தின் புரமோஷனுக்காக ஒருசிலர் கதை கட்டி விடுகின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment
-
Contact at support@indiaglitz.com